துபாயில் வேலை தேடுவது எப்படி? How to find a job in Dubai?

 அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் இருந்து வேலை தேடிக்கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு எனது அனுபவத்தில் இருந்து வேலை தேடிடும் செயல்முறைகளை இறைவன் நாடினால் சொல்லித்தரப்போகிறேன்.

வேலை தேடிடும் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கும் ஆனால் அதற்கு திட்டமிட்டு செயல்படுபவர்கள் ஒரு பகுதியினரே! இன்னும் சிலர் ஆவலோடு உழைக்கும் ஆற்றலும் வெளிப்படுத்துவர் ஆனால் அவர்களுக்கு வேலை தேடிடும் நுணுக்கங்கள் தெரியாமல் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.விசயத்திற்கு வருவோம்

வேலை தேடுவதை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1.கணினியில்(கம்ப்யூட்டர்)வேலைகளை தேடுவது

2. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் மூலம் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வேலை தேடுவது

3. நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு சென்று வேலைக்கு விண்ணப்பம் கொடுப்பது.

மேற்கண்ட மூன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் சமீப காலங்களில் கணினி வழியில் வேலை தேடுவது முக்கியத்துவம் பெற்று வருகிறது,அது எப்படி என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம். நன்றி!

வேலைக்கு விண்ணப்பம் தயார் செய்வது எப்படி? 👇👇https://dinamathi1tamil.blogspot.com/2022/11/how-to-prepare-job-application.html



கருத்துகள்