துபாயில் பொறியியல் மற்றும் பராமரிப்பு துறையில் அதிக வேலைவாய்ப்பு தரும் ஐ டி ஐ படிப்புகள்!
ஐடிஐ தொழில் பயிற்சி நிலையங்களில் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் படிக்கக்கூடிய படிப்புகள் வரை பல வகையான படிப்புகள் இருந்தாலும், அவற்றில் துபாயில் பிரபலமான அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகள்
1. ஏ. சி மெக்கானிக்
2.எலக்ட்ரிசியன்
3.பிளம்பர்
4.ஆட்டோமொபைல் மெக்கானிக்
5.எலக்ட்ரானிக் டெக்னிசியன்
6. ஆட்டோ எலக்ட்ரிசியன்
இதை தவிர மற்ற படிப்புகளுக்கு வேலைகள் இருந்தாலும் பரவலாக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் சேவை துறையில் மேற்கண்ட தொழில் படிப்புடன் குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பணி நேர்முகத்தேர்வில் முன்னுரிமை வழங்குவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக